T24 Tamil Media
Uncategorized

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பல்வேறு பகுதிகளிலும் மழைவீழ்ச்சி சம்பவமாகி வரும் நிலையில், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றும், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

T24 News Desk 4

ஹதபிமவினால் நிறுவப்பட்ட உணவகம் மூடும் அபாயம்.

T24 News Desk 4

ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு ஐக்கிய அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் தோன்றியுள்ள புதிய பிரச்சனை

T24 News Desk 4

ஜனாதிபதிக்கு அரசாங்க அதிபர் ஊடாக மகஜர் கையளிப்பு.

T24 News Desk 1

வேகக் கட்டுப்பாடினை இழந்து மயிரிழையில் உயிர்தப்பிய இராஜாங்க அமைச்சர்!

T24 News Desk 4

வெளியாகியது ஆவிகளின் துலங்கல்கள்!! நாம் சந்திக்கும் அமானுஷ்யங்களுக்கும் மர்மங்களுக்கும் இதுதான் காரணமா?

T24 News Desk 4

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச அளவிலான ஆதரவு விலை!

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more