T24 Tamil Media
Uncategorized

யாழ் மாவட்டத்தில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானம்.

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டினை தொடர்ந்து நாளாந்த வேதனத்திற்காக தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும், வேறு வருமானம் இல்லாதவர்களுக்கும், அரச ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும், குறைந்த வருமானத்தையுடையவர்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படிருந்தது.

இதற்கமைய நேற்றையதினம் முதல் குறித்த பணம் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இந்த பணம் வழங்கும் செயற்பாடானது நாளை மறுதினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது என இணையவழி மூலம் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹதபிமவினால் நிறுவப்பட்ட உணவகம் மூடும் அபாயம்.

T24 News Desk 4

ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் தோன்றியுள்ள புதிய பிரச்சனை

T24 News Desk 4

ஜனாதிபதிக்கு அரசாங்க அதிபர் ஊடாக மகஜர் கையளிப்பு.

T24 News Desk 1

வேகக் கட்டுப்பாடினை இழந்து மயிரிழையில் உயிர்தப்பிய இராஜாங்க அமைச்சர்!

T24 News Desk 4

வெளியாகியது ஆவிகளின் துலங்கல்கள்!! நாம் சந்திக்கும் அமானுஷ்யங்களுக்கும் மர்மங்களுக்கும் இதுதான் காரணமா?

T24 News Desk 4

விவசாய உரத்தை அதிக விலைக்கு விற்று ஊழல் புரிந்த அதிகாரி கைது

T24 News Desk 2

வாயை சுத்திகரிக்கும் திரவங்கள் கொரோனாவை அழிக்கும்.

T24 News Desk 4

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more