T24 Tamil Media
Uncategorized

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா உலகளவில் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.36 இலட்சத்தை கடந்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 236,657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 294 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6649 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 114,073 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 115,935 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ள மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 80229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28694 பேருக்கும், டெல்லியில் 26334 பேருக்கும், குஜராத்தில் 19094 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஹதபிமவினால் நிறுவப்பட்ட உணவகம் மூடும் அபாயம்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் தோன்றியுள்ள புதிய பிரச்சனை

T24 News Desk 4

ஜனாதிபதிக்கு அரசாங்க அதிபர் ஊடாக மகஜர் கையளிப்பு.

T24 News Desk 1

வெளியாகியது ஆவிகளின் துலங்கல்கள்!! நாம் சந்திக்கும் அமானுஷ்யங்களுக்கும் மர்மங்களுக்கும் இதுதான் காரணமா?

T24 News Desk 4

வாயை சுத்திகரிக்கும் திரவங்கள் கொரோனாவை அழிக்கும்.

T24 News Desk 4

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.

T24 News Desk 2

வடக்கின் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படும்.

T24 News Desk 3

வங்கி வட்டி வீதத்தில் மாற்றம்!

T24 News Desk 4

யாழ்ப்பானம் தீவகப் பகுதியில் புகையிலை செய்கைக்கு பதிலான மாற்று பயிற்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் அதிக ஆர்வம்.

T24 News Desk 1

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more