T24 Tamil Media
Uncategorized

கேகாலையில் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 23 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலை வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

´கேகாலை வைத்தியசாலையின் வௌி நோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கு கடந்த தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் ஒரு வைத்தியரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவரின் மகனுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது. குறித்த வைத்தியரின் மகளுக்கு மற்றும் பணிப்பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்´. என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

T24 News Desk 4

ஹதபிமவினால் நிறுவப்பட்ட உணவகம் மூடும் அபாயம்.

T24 News Desk 4

ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு ஐக்கிய அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் தோன்றியுள்ள புதிய பிரச்சனை

T24 News Desk 4

ஜனாதிபதிக்கு அரசாங்க அதிபர் ஊடாக மகஜர் கையளிப்பு.

T24 News Desk 1

வேகக் கட்டுப்பாடினை இழந்து மயிரிழையில் உயிர்தப்பிய இராஜாங்க அமைச்சர்!

T24 News Desk 4

வெளியாகியது ஆவிகளின் துலங்கல்கள்!! நாம் சந்திக்கும் அமானுஷ்யங்களுக்கும் மர்மங்களுக்கும் இதுதான் காரணமா?

T24 News Desk 4

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச அளவிலான ஆதரவு விலை!

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more