T24 Tamil Media
Uncategorized

இலங்கை கிரிக்கெட் அணியின் 6 பேர் கொண்ட புதிய தேர்வுக் குழு நியமனம்.

இலங்கை கிரிக்கெட் அணியின் 6 பேர் கொண்ட புதிய தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய குழுவின் தலைவராக பிரமோத்ய விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய உறுப்பினர்களாக ரொமேஸ் கலுவிதாரண,ஹேமந்த விக்கிரமரத்ன,வருண வரகொட, எஸ்.எச்.யூ. கர்னின், மற்றும் திலக நில்மினி குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹதபிமவினால் நிறுவப்பட்ட உணவகம் மூடும் அபாயம்.

T24 News Desk 4

ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் தோன்றியுள்ள புதிய பிரச்சனை

T24 News Desk 4

ஜனாதிபதிக்கு அரசாங்க அதிபர் ஊடாக மகஜர் கையளிப்பு.

T24 News Desk 1

வேகக் கட்டுப்பாடினை இழந்து மயிரிழையில் உயிர்தப்பிய இராஜாங்க அமைச்சர்!

T24 News Desk 4

வெளியாகியது ஆவிகளின் துலங்கல்கள்!! நாம் சந்திக்கும் அமானுஷ்யங்களுக்கும் மர்மங்களுக்கும் இதுதான் காரணமா?

T24 News Desk 4

வாயை சுத்திகரிக்கும் திரவங்கள் கொரோனாவை அழிக்கும்.

T24 News Desk 4

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.

T24 News Desk 2

வரையறையற்ற இணைய சேவை.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more