T24 Tamil Media
Uncategorized

இன்றைய வானிலை தொடர்பான விபரம்.

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பொது மக்கள் அனைவரும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

ஹதபிமவினால் நிறுவப்பட்ட உணவகம் மூடும் அபாயம்.

T24 News Desk 4

ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் தோன்றியுள்ள புதிய பிரச்சனை

T24 News Desk 4

ஜனாதிபதிக்கு அரசாங்க அதிபர் ஊடாக மகஜர் கையளிப்பு.

T24 News Desk 1

வேகக் கட்டுப்பாடினை இழந்து மயிரிழையில் உயிர்தப்பிய இராஜாங்க அமைச்சர்!

T24 News Desk 4

வெளியாகியது ஆவிகளின் துலங்கல்கள்!! நாம் சந்திக்கும் அமானுஷ்யங்களுக்கும் மர்மங்களுக்கும் இதுதான் காரணமா?

T24 News Desk 4

வாயை சுத்திகரிக்கும் திரவங்கள் கொரோனாவை அழிக்கும்.

T24 News Desk 4

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.

T24 News Desk 2

வரையறையற்ற இணைய சேவை.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more