கடந்த வாரம் இறுதியாக அகிரியா பகுதியில் ஏற்படட நடுக்கம் 1.5 ரிச்டெர் அளவில் பதிவாகியுள்ளது .
இதன்காரணத்தினால் புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியக அதிகாரிகளால் அந்த பகுதிக்கு கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது .
இதனடிப்படையில் இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள் “எங்கள் அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி, ஆபத்து வலயங்களில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இப்பகுதியை தொடர்ந்து கண்காணிக்க எங்கள் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.