T24 Tamil Media

world

இலங்கை உலகம் செய்தி

தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் முக்கிய நாடுகளை பின்தள்ளிய இலங்கை

T24 News Desk 2
உலகளாவிய தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் இலங்கை 69 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த தரப்படுத்தலானது இணையக்குற்றங்களை தடுத்தல் மற்றும் இணையக்குற்றங்களை முகாமைப்படுத்தல் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகம் செய்தி

அமெரிக்கா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் – வடகொரியா எச்சரிக்கை

T24 News Desk 2
அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையில் முறுகல் நிலை ஏறபட்டு வரும் நிலையில், தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா...
உலகம் செய்தி

உலக குரல் நாள் இன்று

T24 News Desk 2
உலகக் குரல் நாள் (World Voice Day (WVD) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 இல் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்ற இயல்நிகழ்வு கொண்டாட்டமான ஒன்று, இது அர்ப்பணிப்புடன் நடைபெறும் உலகளாவிய ஆண்டு நிகழ்வு ஆகும்....
அமெரிக்கா செய்தி

கொரோனா தடுப்பூசியில் அமெரிக்கா படைத்த புதிய சாதனை

T24 News Desk 2
கொரோனா தொற்று தாக்கமானது உலக நாடுகளில்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்வகையில் வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மின்னல் வேகத்தில் மேற்கொண்டு வருகிறது....
ஆசியா இலங்கை செய்தி

சீன ஜனாதிபதி இலங்கைக்கு கொடுத்த வாக்குறுதி – நன்றி தெரிவித்த ஜனாதிபதி

T24 News Desk 2
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று (29) மாலை ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளனர். இதன்போது அனைத்து துறைகளிலும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும்...
உலகம் செய்தி

மீண்டும் வழமைக்கு திரும்பும் சுயஸ் கால்வாய் போக்குவரத்து

T24 News Desk 2
கடந்த 23 ஆம் திகதி உலகின் பிரதான கடல் வழித்தடமான சுயஸ் கால்வாயில் தரை தட்டியிருந்த எவர்கிவன் சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரமாக இக்கப்பல் சிக்கியிருந்தமையினால்...
இலங்கை செய்தி

உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்

T24 News Desk 2
உலகில் சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. அண்மையில் வெளியான உலக மகிழ்ச்சி அறிக்கையில் உலக அளவில் மக்கள் மகிழ்ச்சியாக...
அமெரிக்கா ஆசியா செய்தி

மியன்மாரின் இராணுவப்புரட்சியை அடுத்து அமெரிக்காவின் அறிக்கையை தடுத்த சீனா

T24 News Desk 2
தற்போது மியான்மரில் ஏற்பட்டுள்ள இராணுவ புரட்சியை கண்டித்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கூட்டு அறிக்கையை சீனா தடுத்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த...
அவுஸ்திரேலியா இந்தியா செய்தி

தான் இறந்தும் பலரை வாழவைத்த இளம் பெண் ரக்சிதா- மனதை உருக்கிய செயல்

T24 News Desk 2
சிட்னியில் கல்வி கற்றுவந்த இந்திய மாணவி ஒருவர் விபத்தில் மரணமடைந்ததையடுத்து அவரது உடல் உறுப்புக்கள் ஒன்பது பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் கல்விகற்றுவந்த 20 வயதான ரக்சிதா என்ற மாணவி, கடந்த மாத...
உலகம் ஐரோப்பா

சுவிஸ் நாட்டில் வசிக்கும் 26 வயது தமிழ் இளைஞர் படுகொலை

T24 News Desk 2
சுவிஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசுவமடுவை பிறப்பிடமாக கொண்ட மகேந்திரன் சுஜீபன், சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை காணாமல் போன நிலையில்,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more