T24 Tamil Media
நேர்கொண்ட பார்வை

வாழ்க்கை எனும் கொண்டாட்டம்.

என்ன இழவு வாழ்க்கை என சில நேரங்களில் வெறுத்துப்போய் விடுகின்றது.

சில நேரங்களில் நமக்கு வாழ்க்கை வெறுத்து விடுவதுண்டு. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா…? இதை வாழ்வதற்கு பேசாமல் செத்து துலையலாம் என்று பலரும் புலம்புவதை பார்த்திருப்பீர்கள்.

இந்த வாழ்க்கையில் சிலருக்கு சில பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும்.

எத்துனை தடைகள் வரினும், எத்தனை பிரச்சினைகள் வரினும் கடவுள் தந்த அரும்பெரும் பொக்கிசமான வாழ்க்கையை ஒழிக்க எவரும் முற்படக்கூடாது.

நாம் ஈடுபடும் எந்தத் தொழிலிலும், எம்மாதிரியான குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமானது.

இன்று எதிர்கொள்ளும் எம்மாதிரியான பிரச்சினையும் நாளை நமக்கு சிறியதொரு பிரச்சினையாக தென்படும்.

எனவே, பிரச்சினைகளை மறந்து வாழ்க்கையின் சந்தோசமான பகுதிகளை தேடி புறப்படுவோம்….
தீமையும், நன்மையும் எங்களுக்கு எவரும் தருவதில்லையென்பதை உணர்வோம்….

எது எவ்வாறு இருப்பினும், எமது வாழ்க்கையை கவலைகளை ஒருபுறம் வைத்துவிட்டு கொண்டாட ஆரம்பிப்போம்.                  

                              – பிரதம ஆசிரியர் –

Related posts

ஜே.. ஜே… என களைகட்டும் தேர்தல்.

T24 News Desk 1

வீட்டை விட்டு வெளியேறுமா தமிழினம்..?

T24 News Desk 1

வீட்டிற்குள் முடங்காது துணிந்து வாக்களிப்பீர்.

T24 News Desk 1

வியாபாராமாகும் தமிழர் அரசியல்.

T24 News Desk 1

வியாபாரமாகும் அரசியல்.

T24 News Desk 1

வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்.

T24 News Desk 1

வாழ்க்கை வாழ்வதற்கே.

T24 News Desk 1

வாழ்க்கை எனும் விளையாட்டு.

T24 News Desk 1

வாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம்! நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால் போதும்

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more