T24 Tamil Media
இலங்கை நேர்கொண்ட பார்வை

லங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனாகியது.

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே யாழ்ப்பாணம் சம்பியனாகியது.

நாணயச் சுழற்சி: யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம்: 188/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷொய்ப் மலிக் 46 (35), திஸர பெரேரா ஆ.இ 39 (14), தனஞ்சய டி சில்வா 33 (200, அவிஷ்க பெர்ணான்டோ 27 (23), ஜோன்சன் சார்ள்ஸ் 26 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: தனஞ்சய லக்‌ஷன் 3/36 [4], சஹான் ஆராச்சிகே 1/36 [4], மொஹமட் ஆமிர் 1/36 [4], லக்‌ஷன் சந்தகான் 1/41 [4], நுவான் துஷார 0/39 [4])

காலி: 135/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பானுக ராஜபக்‌ஷ 40 (17), அஸாம் கான் 36 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொய்ப் மலிக் 2/13 [3], உஸ்மான் ஷின்வஅரி 2/20 [2], வனிடு ஹஸரங்க 1/18 [4]…

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more