T24 Tamil Media
நேர்கொண்ட பார்வை

புதிய ஊடகவியலுக்கான காலத்தேவை.

இன்றைய காலத்தியே புதிய ஊடகவியலுக்கான காலத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

ஊடகவியலில் ‘புதிய இரத்தம்’ பாய்ச்சுவதற்கான தேவை அதிகரித்து வருகின்றது.
எமது முன்னோர்கள் கட்டியெழுப்பிய ஊடகவியல் இன்று வெற்றி பெறாமல் இடைநடுவில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

எமது முன்னோரின் வழியில் அயராத அர்ப்பணிப்புடனுடனும், தியாகத்துடனும் கட்டியெழுப்பப்பட்ட ஊடகவியல் இன்று இடைநடுவில் சிக்கித் திளைப்பதை காணக்கூடியதாகவிருக்கின்றது.

காசுள்ள அரசியல்வாதிகளின் ‘ஊதுகுழலாக’ ஊடகவியல் இன்று மாறியுள்ளமையை மக்கள் இன்று அருவருப்புடன் வெறுத்து வருகின்றனர்.

ஊடகவியல் கற்கப்போகும் மாணவர்களிற்கு ‘ஊடகம்’ அரசின் ‘நான்காவது தூண்’ ‘காவல் நாய்’ என்றெல்லாம் கற்பிக்கப்படுவதுண்டு.

ஊடகத்தின்; பால் ஆர்வங்கொண்ட மாணவர்கள் ஊடகத்தொழிலில் ஆர்வத்துடன் கடமை புரிய பிரவேசிக்கின்றபோதும் நாளடைவில் வெறுத்துப்போய் ஊடகத்துறை முழுக்கு போடுவதையும் காணமுடிகின்றது.

எனவே, மக்களின் பால் அக்கறை கொண்ட ‘புதிய ஊடகவியலை’ கட்டி எழுப்புவது காலத்தின் தேவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

        - பிரதம ஆசிரியர் -

Related posts

ஜே.. ஜே… என களைகட்டும் தேர்தல்.

T24 News Desk 1

வீட்டை விட்டு வெளியேறுமா தமிழினம்..?

T24 News Desk 1

வீட்டிற்குள் முடங்காது துணிந்து வாக்களிப்பீர்.

T24 News Desk 1

வியாபாராமாகும் தமிழர் அரசியல்.

T24 News Desk 1

வியாபாரமாகும் அரசியல்.

T24 News Desk 1

வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்.

T24 News Desk 1

வாழ்க்கை வாழ்வதற்கே.

T24 News Desk 1

வாழ்க்கை எனும் விளையாட்டு.

T24 News Desk 1

வாழ்க்கை எனும் கொண்டாட்டம்.

T24 News Desk 1

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more