T24 Tamil Media
Home Page 819
இலங்கை

சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

T24 News Desk 3
கேகாலை பகுதியில் வைத்து சட்டவிரோத துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரிற்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபரிடமிருந்து
இலங்கை

வெலிக்ககடை சிறையிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதி!

T24 News Desk 3
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெலிகடை சிறைச்சாலையில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனைத்
இலங்கை

போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

T24 News Desk 3
கொழும்பு மாலாபே பகுதியில் வெளிநாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ள குறித்த வெளிநாட்டுப் பெண் அளித்த முறைப்பாட்டிற்கமைவாகவே இவரது
இலங்கை

இம்முறை தேர்தலில் கிடைத்த வீழ்ச்சிக்கு அனைவருமே பொறுப்பு!

T24 News Desk 3
தேர்தல் வீழ்ச்சிக்கு கூட்டுப் பொறுப்பு அனைவரும் ஏற்கவேண்டுமெனத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சி.வி.கே சிவஞானம். கட்சிக்குள் இருக்கின்றவர்கள் சேறுவாரிப் பூசும் வேலையைச் செய்யக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நடைபெற்ற தேர்தலில்
இலங்கை

நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மறுத்தார் ரணில்!

T24 News Desk 3
ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்குத் தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். எனினும் தாம் பொது வாழ்க்கையில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறப்போகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை

காலம் தாழ்த்தாது மக்களுக்கு சேவைகளை துரிதப்படுத்த வேண்டும்!

T24 News Desk 3
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆதரவு மக்கள் வழங்கியுள்ளமையினால் ஜனாதிபதியும் பிரதமரும் காலம் தாழ்த்தாது மக்களுக்கு சேவைகளை துரிதப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத்
இலங்கை

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் அடக்குமுறைகள் அதிகரிக்கப்படும்!

T24 News Desk 3
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் அடக்குமுறைகள் அதிகரிக்கப்படும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தலைத் தொடர்ந்து இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அரசின் கொள்கைகளுக்கு எதிராக
இலங்கை

இளைஞன் ஒருவன் சடலமாக மீட்பு

T24 News Desk 2
பொகவந்தலாவ கிவ் மேற்பிரிவு தோட்ட பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன் தனது மனைவியின் வீட்டுக்கு
இலங்கை

பெற்ற பிள்ளையை இரக்கமே இல்லாமல் கொலை செய்த தாய் பொலிஸாரால் கைது

T24 News Desk 2
பண்டாரவளை புனாகல மஹாகந்த பகுதியில் பிறந்த பிஞ்சு குழந்தை ஒன்றை பெற்ற தாய் கொலை செய்துகாட்டில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது . காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்
இலங்கை

அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியல் ஞானசார தேரருக்கு

T24 News Desk 2
சற்று முன்னர் வெளியான செய்தி ஒன்று : இம்முறை தேர்தலில் அபே ஜன பல கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலிற்கு கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.சற்றுமுன்னதாகவே

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more