T24 Tamil Media
Home Page 2
இலங்கை

தனக்குத் தானே தீ மூட்டிய குடும்பப் பெண்!

T24 News Desk 4
மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் குடும்ப பெண் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து, அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்படி குறித்த சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு – காத்தாங்குடி
இலங்கை

பொதுமக்கள் அனைவருக்கும் ஓர் அதிர்ச்சி தரும் தகவல்! இலங்கையில் மீண்டும் அதிகரித்தது அத்தியாவசிய பொருட்களின் விலை.

T24 News Desk 4
இறக்குமதிக்கு தடை வித்துள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் சந்தையில் அதிகரிக்கரித்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கௌபி, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் மஞ்சள் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக
அமெரிக்கா செய்தி

அமெரிக்கர்களிற்கான மகிழ்ச்சி செய்தி

T24 News Desk 2
அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் அதிபர் பைடனின் திட்டத்திற்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாக்களித்ததன்மூலம் அந்த சட்டமூலம் வெற்றி பெற்றதுடன் நாடாளுமன்ற செனட் சபையும் அனுமதி அளித்துள்ளது.
இலங்கை செய்தி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த முடியாது – பிரித்தானியா அதிரடி

T24 News Desk 2
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கை

யாழ் வடமராட்சி பகுதியில் பரபரப்பு! கோப்பாய் கொவிட் 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் திடீர் மரணம்!!

T24 News Desk 4
யாழ்ப்பாணம் கோப்பாய் கோவிட் 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய 75 வயதான பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரித்த இந்த சம்பவம் தொடர்பில் மேலும்
இலங்கை செய்தி

கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களிற்கான விசேட அறிவித்தல்

T24 News Desk 2
கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் சென்று சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்
இலங்கை செய்தி

முல்லைத்தீவில் மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து மாபெரும் போராட்டம்

T24 News Desk 2
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் நான்கு ஆண்டுகளை கடந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் சர்வதேச மகளிர்
இலங்கை

கல்வி அமைச்சு மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.

T24 News Desk 4
மேல் மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்குமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகள் முன்னர் அறிவித்தது போல்
இலங்கை செய்தி

யாழில் இராணுவ சிப்பாயால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

T24 News Desk 2
யாழில் இளைஞர் ஒருவர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இராணுவச் சிப்பாய்
இலங்கை

தம்பியின் கண் முன்னே இளைஞன் ஒருவன் பலி!

T24 News Desk 4
புத்தல பெல்வத்த பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனமொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதயதில் மோட்டார் வாகனத்தை செலுத்திய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இடம் பெற்ற குறித்த

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more