T24 Tamil Media
Home Page 952
இலங்கை

விரிவுரையாளருக்கு கடூழிய சிறை!

T24 News Desk 4
பத்து வருடங்களுக்கு முன்னர் 16 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மஜிஸ்ரேட் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. அத்துடன் குறித்த விரிவுரையாளர் அபராதமாக
இலங்கை

உடல் தகனத்தை எதிர்த்து போராட்டம்!

T24 News Desk 4
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொரளை மயானத்திற்கு முன்பாக இன்று (23) காலை எதிர்க்கட்சியினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பிகளான லக்ஷ்மன் கிரியெல்ல,
இலங்கை

குழந்தை வியாபாரம்; வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

T24 News Desk 4
இலங்கையில் குழந்தைகள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் இதுவரை 43 குழந்தைகளை விற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பல இணையத்தளங்களை நடத்தி அவர் இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. எட்டு குழந்தைகள் தொடர்பான தகவல்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கை

ஊழியர்களின் ஓய்வூதிய வயது அதிகரிப்பு!

T24 News Desk 4
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழில் அமைச்சர்
இலங்கை

அம்பாறையில் போக்குவரத்து முடக்கம்!

T24 News Desk 4
அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன்
இலங்கை

சுற்றுலாத் துறை; திட்டமிட்டபடி ஆரம்பம்!

T24 News Desk 4
சுற்றுலாத் துறையை திட்டமிட்டபடி ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சுற்றுலாத் துறைக்கு பங்களிப்புச் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கு மீண்டும்
இலங்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம். ஒருவாரம் காலக்கெடு!

T24 News Desk 4
2021 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுக்கு ஒருவார காலம் வழங்குவதற்கு தொழில் அமைச்சர் நிமல்
இலங்கை

மக்களை படுகுழியில் தள்ளுவதே அரசின் நோக்கம்!

T24 News Desk 4
ஸ்ரீலங்கா அரசாங்கம் மக்களை கருவறுத்தே காலத்தை கடத்த தயாராகின்றது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹைதீன் தெரிவித்துள்ளார். முள்ளிப்பொத்தானையில் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு
இலங்கை

முஸ்லிம்களின் கோரிக்கை நியாயமானது ஞானசார தேரர்!

T24 News Desk 4
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முட்டாள்தனமான தீர்மானத்தின் பின்னணியில் பௌத்த தேரர்கள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார
இலங்கை

யாழில் மேலும் 6 பேருக்கு கொரோனா!

T24 News Desk 4
யாழில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 412 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் வடக்கு

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more