T24 Tamil Media
உலகம்

3 விண்வெளி வீரர்களுடன் சீறி பாய்ந்த ரஷ்ய விண்கலம் நடுவழியில் வெடித்து சிதறிய கோரம்!

3 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி சீறி பாய்ந்த ரஷிய விண்கலம் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானில் ரஷ்யவால் இயக்கப்படும் பைகோனூர் ஏவுதளத்திலிருந்த இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இரண்டு விண்வெளி வீரர்கள் மற்றும் நாசா விண்வெளி வீரருடன் ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்-17 விண்கலம் புதன்கிழமை ஏவப்பட்டது.

எம்.எஸ்-17 விண்கலத்தில் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செர்ஜி ரைஜிகோவ் மற்றும் செர்ஜி குட்-ஸ்வெர்கோவ் மற்றும் நாசாவின் கேத்லீன் ரூபின்ஸ் ஆகியோர் பயணித்தனர்.விண்கலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் சென்றதாக விண்வெளி வீரர்கள் தகவல் தெரிவித்த நிலையில் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

விபத்திற்கான காரணம் மற்றும் வீரர்களின் நிலை குறித்து தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

விண்கலம் ஏவப்பட்டது முதல் வெடித்து சிதறும் வரையிலான காணொளி காட்சி வெளியாகியுள்ளது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு பஸில் ராஜபக்ஸ செய்த துரோகம் – கொதித்தெழுந்த சிங்கள தரப்பு

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more