T24 Tamil Media
உலகம்

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 இலட்சத்தை கடந்துள்ளது.

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 இலட்சத்து 20 ஆயிரத்து 572 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 இலட்சத்து 9 ஆயிரத்து 864 ஆக உயர்வடைந்துள்ளது.

மூவாயிரத்து 899 பேர், கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச ரீதியில் மரணித்துள்ளனர்.

இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 இலட்சத்து 18 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்காரணமாக 565 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 55 ஆயிரத்து 35 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, 75 இலட்சத்து 47 ஆயிரத்து 762 பேருக்கு இந்தியாவில்; இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கொவிட்-19 காரணமாக இந்தியாவில்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 14 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 44 ஆயிரத்து 188 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, 83 இலட்சத்து 87 ஆயிரத்து 46 பேருக்கு அமெரிக்காவில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் 446 மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன.

இதன்படி, கொவிட்-19 காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 24 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு பஸில் ராஜபக்ஸ செய்த துரோகம் – கொதித்தெழுந்த சிங்கள தரப்பு

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more