T24 Tamil Media
உலகம்

கொரோனா வைரஸிற்கெதிரான தடுப்பு மருந்து பரிசோதனையில் தோல்வி

கொரோனா வைரஸிற்கெதிரான தடுப்பு மருந்து ஒன்று அதன் முதல் மருத்துவ பரிசோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

கோமிட் -19 க்கு ரெமெடிவிர் (remdesivir) தடுப்பு மருந்து சிகிச்சையளிக்க முடியும் என்ற பரவலான நம்பிக்கை இருந்தது. ஆனால் சீனாவில் செய்யப்பட்ட ஆய்வில் தடுப்பு மருந்து பயனளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தற்செயலாக வெளியிட்ட ஆவணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த மருந்து நோயாளிகளின் நிலையை மேம்படுத்தவோ அல்லது இரத்த ஓட்டத்தில் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கையையோ குறைக்கவில்லை.

237 நோயாளிகள் ஆய்வில் உட்படுத்தப்பட்டு, 158 நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டும் 79 நோயாளிகளுக்கு போலி மறுத்தும் கொடுக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்குப் பிறகு, மருந்து உட்கொண்ட நோயாளிகளில் 13.9% பேர் இறந்துள்ளனர், போலி பெற்றவர்களில் 12.8% பேர் இறந்துள்ளனர். பக்க விளைவுகள் காரணமாக சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு பஸில் ராஜபக்ஸ செய்த துரோகம் – கொதித்தெழுந்த சிங்கள தரப்பு

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more