உலகில் இதுவரை கொரோனாவினால் 6.918.960 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இவர்களில் 400,098 பேர் உயிரிழந்துள்ளனர். 3.386.289 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆகக்கூடுதலாக அமெரிக்காவில் 19 இலட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 111.716 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவினால்அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக படியாக பிரிட்டன், பிரேஸில், இத்தாலி. பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாாடுகள் உள்ளன.