T24 Tamil Media
இலங்கை செய்தி

வெற்றிமாறன் இயக்கத்தில் ஈழம் தொடர்பில் வெளிவரவுள்ள அடுத்த படம் இதுவா?

ஈழத்திற்கும் – தென்னிந்திய தமிழ் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது, ஈழத்தில் போராட்டம் நடக்கும் போதே இங்கே மகேந்திரன், பாரதிராஜா, சீமான் போன்ற பல இயக்குனர்கள் வந்து சென்றுள்ளனர்.

அதேபோல் ஈழ மக்களின் வாழ்க்கையை தமிழக மக்களுக்கும், உலகிற்கும் எடுத்து சொல்லும் விதத்தில் பாலா இயக்கத்தில் நந்தா, மணிரத்தினம் இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன.

இந்தவகையில் தனுஷை வைத்து ஆடுகளம் என்ற பல தேசிய விருதுகளை பெற வைத்த திரைப்படத்தையும், அசுரன் என்ற கருத்துள்ள திரைப்படத்தை 100 கோடி வசூலிக்க வைத்த இயக்குனர் வெற்றிமாறன் தற்போது பாவ கதைகள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக இலங்கை தமிழர் குறித்து திலீபன் என்ற திரைப்படத்தை இயக்கும் எண்ணமுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீதர் நடிக்கவுள்ளதாகவும், அவர் ஒரு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more