T24 Tamil Media
சினி செய்திகள் செய்தி

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் வைகை புயல் வடிவேலு

தமிழ் சினாமாவின் நகைச்சுவை மன்னனாக திகழும் நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடிவேலு, உங்களுக்கு எல்லாம் ஒரு வருடம் தான் லொக்டவுன். எனக்கு 10 வருடமாக லொக்டவுன் தான்’ என உருக்கமாக பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹிந்தியில் வெளியாகும் ‘விஜய் த மாஸ்டர்’

T24 News Desk 2

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

T24 News Desk 2

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஹட்டனில் கோர விபத்து- இளைஞர் பலி

T24 News Desk 2

ஹட்டனில் கோர விபத்து – ஸ்தலத்தில் ஒருவர் பலி

T24 News Desk 2

ஸ்ரீறிலங்காவில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வருகிறது சுகாதார நடைமுறைகள்.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more