T24 Tamil Media
இலங்கை செய்தி

புதையல் தோண்ட முயற்சித்த பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

நேற்றையதினம், புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 4 பேர் அம்பன்பொல நெலும்பத்வெவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பில், அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள், கைப்பேசிகள் 06 ம் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பன்பொல, பலல்ல, புத்தளம் மற்றும் நிகவரடிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுதௌது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more