T24 Tamil Media
இந்தியா செய்தி

வாக்களிப்பதற்கு சைக்கிளில் சென்ற தளபதி விஜய்

இன்று தமிழகத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்தார்கள்

இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சற்றுமுன் தளபதி விஜய் சைக்கிளில் வந்தார். அவருடன் அவருடைய ரசிகர்களும் ஏராளமானோர் வந்தனர். வாக்குச்சாவடிக்கு வந்த விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொர்ந்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாக்களிக்க செய்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஹட்டனில் கோர விபத்து- இளைஞர் பலி

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more