T24 Tamil Media
தொழில்நுட்பம்

ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் நிறுத்தம்!

ஜனவரி 1 ஆம் திகதி முதல் பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ரோய்ட் 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஆண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது.

இதன்படி ஐபோன் 4எஸ், ஐபோன் 5, ஐபோன் 5எஸ், உள்ளிட்ட மொடல்களில் இனி வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

எனவே இந்த மொபைல்களை பயன்படுத்துவோர் அப்டேட் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாட்ஸ்ஆப்பில் பிரைவசி அப்டேட் திட்டம் நிறுத்தம்!

T24 News Desk 4

மனித இன அழிவுக்கு தயாராகிறது அடுத்த ஆயுதம்!! புதிய எச்சரிக்கை

T24 News Desk 4

பூமியை தன் அழகால் ஆண்ட அழகியின் மர்ம ரகசியங்கள்

T24 News Desk 4

சுமார் 50 பேர் வரை ஒன்றிணையக்கூடிய வீடியோ அழைப்பை அறிமுகம் செய்தது பேஸ் புக் !

T24 News Desk 2

அலுமினிய பறவை அதிசயம் – நீங்கள் இதுவரை அறியாத உண்மைகள் | giant airplane

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more