யாழ் பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.