இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 496 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
வடமாகாணத்தில்13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் இனுவில்1, கொக்குவில் 1
கிளிநொச்சி மாவட்டம் 1
வவுனியா மாவட்டம் 5
மன்னார் மாவட்டம் 5