வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து செல்கின்றமையை கருத்தில்கொண்டு மதுபான நிலையங்களை உடனடியாக மூடுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஏற்பட்ட மோசமான தொற்று காரணமாகவே இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பதாக சமூக நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.