மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து, மக்களிற்கு எதையாவது செய்ய வேண்டிய தேவையுள்ளது என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இந்நிலையில், கட்சி ரீதியாக அல்லாமல், செயற்பாட்டாளர் என்ற அடிப்படையிலேதான் வி.மணிவண்ணன் தரப்பை தாம் ஆதரித்ததாக மேலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்