கொரோனா பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியான போதிலும் எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத நபர்கள் இன்று முதல் நட்சத்திர ஹோட்டலில் தங்கமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
கொக்கல லோன்ங் பீச் என்ற இராணுவத்தினரால் முழுமையாக தயார்ப்படுத்தப்பட்ட ஹோட்டலே தங்க வைக்கப்படுவார்கள்.
கொரோனா தொற்றாளர் ஒருவர் தங்குவதற்கு 12500 ரூபா அறவிடப்படவுள்ளது.