செல்வா திரையரங்குக்கு மதியம் திரைப்பட காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு திரையரங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில்,செல்வா திரையரங்கில் மீள திரைப்பட காட்சிக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒரு காட்சியில் 200 பேருக்கு அனுமதி. யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அண்மையில் அடையாள அட்டை பிரதி பெயர் தொலைபேசி இலக்கம் கொடுத்து பதியவேண்டும். பின்னர் அவர்கள் அழைக்கும் போதே திரையரங்கு செல்லவேண்டும்.