இன்று நண்பகல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் ஒதுங்கிய நிலையில் காங்கேசன்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கஞ்சா பொதிகள் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை இன்று மீட்டுள்ளனர்.
கஞ்சா பொதிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக போலீசாரால் எடுத்து செல்லப்பட்டன.