தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக குளங்கள் கால்வாய்கள் முற்றாக நிரம்பி வழிந்தோடிக்கொண்டிருக்கின்றன இந்நிலையில் இரணைமடுக்குளம் நிரம்பிய நிலையில் குளத்தின் இரு பிரதான வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
குறித்த குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் நீர் பாய்ந்து ஓடுகிறது. தாழ் பிரதேசத்தில் வாழ் மக்கள் கவனமாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.