துபாய் செல்லவிருந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.21 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் அவர்களது கைப்பை, உள்ளாடைகளில் இருந்து கைப்பற்றபட்டது.
இதேபோல, துபாயில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள 220கிராம் தங்கம் சுங்கதுறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.