T24 Tamil Media
இலங்கை

வதந்தியால் மரணம் அடைந்ததாக தவறாக அறிவிப்பு

உயிருடன் இருப்பவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார் என்னும் வதந்தி, சமூகவலைத்தளத்தின் அவசர பகிர்வால் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றின் மரணம் இடம்பெற்றுள்ளது என்னும் செய்தி முகப்புத்தகத்தில் பதியப்பட்டது. அப்போது அச்செய்தியின் மூலம் எது என முகமட் ரூபினாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் முகமட் ரூபினாஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முறையாக .. அவருடைய பெயரை tag செய்து, பின்னர் கேள்விக்கான விடையினைப் பதியப்படப்பட்டுள்ளது.

செய்தியாளர் ஒருவர், சமூகவலைத்தளத்தின் பரபரப்பு நிலையில் முக்கியசெய்தியாக இதனை பகிரும் நோக்கோடு, tag செய்யப்பட்ட பெயரையும், கேள்விக்கான பதிலையும் ஒன்றாக இணைத்து செய்தியினை பகிர்த்துள்ளார். அச்செய்தியானது பலரால் பகிரப்பட்டு இறுதியில் ஊடகங்கள் சிலவற்றாலும் பகிரப்பட்டது.

இந்நிலையில் நண்பன் ஒருவரால் முகமட் ரூபினாஷ் இற்கு whatsapp மூலம் இச்செய்து பகிரப்பட்டபோது, தனது பெயரை ஒத்த ஒருவர் இறந்துவிட்டாரே என மேலும் ஆராட்சி செய்தபோதே தன்னுடைய இறப்பே இப்படி வதந்தியாக வெளிவந்துள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அத்துடன் இவரின் மரணம் குறித்த வதந்தியினை நம்பி சமூகவலைத்தளங்களில் இவருக்காக அஞ்சலிச் செய்திகளும் காணொளிகளும் பதிவாக்கம் செய்யப்பட்டு பலரால் பகிரப்படப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சூழ்நிலைகளில் வதந்திகளை உருவாக்காமல் கட்டுப்படுத்தவேண்டிய கடமை எம் அனைவரையும் சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more