சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு,அவதூறு, பேக் ஐடி, தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீது 24 மணிநேரத்தில் புகார் செய்து அதற்கான நீதியும், தண்டனையும் பெற்றுக் கொள் புகார் ஒன்லைன் விண்ணப்பத்தை ஸ்ரீலங்கா பொலிஸார் மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளார்கள்.
எனவே நாம் எழுதும் வரிகள் தனிமனிதனையோ, அல்லது ஒரு சமூகத்தையோ பாதிக்காதவாறு பாதுகாத்து சட்ட சிக்கலில் இருந்து பாதுகாப்பு பெறுதவற்கு முயற்சிக்க வேண்டும்.