கொரோனா பரவலுக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்புடன் செயலாற்ற வில்லையாயின் சிறைச்சாலைக்குள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.