T24 Tamil Media
இலங்கை

8 கோடி பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளுடன் நால்வர் கைது!

சுமார் 8 கோடி பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் தலைமன்னர்- ஒரு மலைப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அந்தப் பகுதியில் கடற்படையினரால் விசேட ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இந்தியாவில் இருந்து இலங்கையை நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை சோதனையிட்ட கடற்படையினர் அதிலிருந்து 9 கிலோ 914 கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டதுடன் அதிலிருந்து நால்வரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் உருமலை பிரதேசத்தைச் சேர்ந்த 28-37 வயதிற்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more