T24 Tamil Media
இலங்கை

7 மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் மாயம்

கடற்றொழிலுக்கு சென்ற 7 மீனவர்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 26 ஆம் திகதி குறித்த ஏழு பேரும் படகில் கடற்தொழிலுக்கு சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தொடர்பில் தற்போது வரையில் எவ்வித தகவலும் இல்லை கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் குறித்த 7 மீனவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாவர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more