பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றுநிருபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதை சுட்டிக்காட்டியே கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
5000 கொடுப்பனவு பணி : புறக்கணித்தனர் கிராம உத்தியோகத்தர்கள்
by T24 News Desk 1