கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 418 பேரினால் உயர்வடைந்துள்ளது.
நேற்றையதினம் மேலும் 3 கடற்படை உறுப்பினர்கள் தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும், 349 கடற் படை உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.