T24 Tamil Media
இலங்கை

27 அத்தியாவசிய பொருட்களுக்கு இன்று முதல் விலை குறைப்பு!

27 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இன்று முதல் தற்காலிகமாக குறைக்கப்படுகிறது.

சதொச விற்பனை நிலையங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் ‘கியூ-கடைகள்’ மூலம் சலுகை விலையில் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும்.

இன்று முதல் 3 மாதங்களிற்கு இந்த சலுகை விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். ஏப்ரல் மாதத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வரை இந்த சலுகை நீடிக்கும்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more