T24 Tamil Media
இலங்கை

2019 க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியீடு!

2019 ஆம் ஆண்டில் நடைபெற்று முடிந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

குறித்த பெறுபேறுகளை மாணவர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துட மாணவர்கள் தங்களுடைய சரியான பரீட்சை சுட்டெண்ணை உள்ளீடு செய்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 0112 784 557 அல்லது 011 2 784 208 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more