T24 Tamil Media
இலங்கை

19ஆவது திருத்தச் சட்டம் ஒரு அபாயகரமானது! 20ஆவது திருத்தம் நிறைவேறும் -பிரதமர் சூளுரை.

19ம் திருத்தச் சட்டத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் தாக்கம் ஏற்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது 19ம் திருத்தச் சட்டத்தினால் நாடு எதிர்நோக்கிய நெருக்கடி நிலைமைகளை கண்கூடாக பார்க்கக் கிடைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் ஓர் வெடிகுண்டு என அதனை கொண்டு வந்தவர்களும் கூறியிருந்தனர் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் 19ம் திருத்தச் சட்டத்தின் பாதக விளைவுகளை வெளிப்படுத்தியிருந்தார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் 19ம் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததாகவும் அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் பூரண அளவில் அனைத்து தரப்பினரதும் ஜனநாயக உரிமைகளை மதித்தே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்குவும் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யவுமே இம்முறை தேர்தலில் மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோரியதாகவும் மக்கள் அந்த ஆணையை வழங்கியதாகவும் இதன் அடிப்படையில் 20ம் திருத்தச் சட்டம் கொ

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more