பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமகா ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க்கப்படும் பட்சத்தில் 13 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என எதிர் கட்சியில் அங்கம் வகிக்கும் சில தொழிற்சங்கங்கள் கூறிவருவதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார் .
இந்திய உதவியுடன் தென்மாகாணத்தில் வலஹந்துவ தோட்ட பிரிவில் அமைக்கப்படவுள்ள இந்திய வீடமைப்பு திடடத்துக்கான அடிகள் நாட்டும் நிகழ்விலே இந்தனை குறிப்பிட்டு இருந்தார்