T24 Tamil Media
இலங்கை

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

இந்தியாவின் கொச்சி கடற்பரப்பில் பாரிய அளவிலான தொகை ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்த நாட்டு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகதினால் மேற்கொள்ளப்பட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த படகிலிருந்து 340 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் குறித்த படகிலிருந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் இடம் தொடர்பான தகவல்களைப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் வெளிப்படுத்தியிருக்கவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘சுவர்ணா’ என்ற படகில் பயணித்த அதிகாரிகளால் இலங்கை படகான ‘தூ ஷஷிலா’ என்ற படகு சுற்றிவளைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இவ்வாறு கைதான 5 பேரிடமும் முன்னெடுக்கப்பட ஆரம்பகட்ட விசாரணையில் சிவப்பு நிற ஈரானிய கப்பலிலிருந்து குறித்த போதைப்பொருள் இலங்கை படகுக்கு ஏற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more