200 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் வாத்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் உந்துருளியில் பயணம் செய்த சந்தர்ப்பத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் நேற்றைய தினம் நாடு முழுவதும் போதை பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
அத்துடன் நேற்றைய நாளில் மாத்திரம் 130 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன .
அவர்களில் வாத்துவ பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் ஒருவர் 200 கிராம் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதி கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.