நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சற்றுமுன்னர், உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.