சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய இன்று இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றிகரகமாக நிறைவடைந்ததாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் ஹம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.