T24 Tamil Media
இலங்கை

வீதி விபத்துக்களில் நேற்று மாத்திரம் 15 பேர் பலி நேற்று மாத்திரம் வீதி விபத்துகளில் 15 பேர் பலி!

தற்போது நாட்டில் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே செல்கின்றது.
அதனடிப்படையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் மோதி விபத்துகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் வாகனசாரதிகள் எட்டு பேரும் பாதசாரிகள் ஏழுபேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளரும் பிரதிப் காவற்துறைமை அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நேற்று நடந்த விபத்துக்களில் எட்டுப் பேர் உயிரிழந்ததாகவும், அதற்கு முன்னர் பதிவான விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏழு பேருமே உயிரிழந்தவர்கள் ஆவர்.

எனவே வாகனம் செலுத்தும் சாரதிகள் அனைவரும் அவதானத்துடனும் ஏச்சரிக்கையுடனும் செயற்படவேண்டுமென்றும் பிரதிக் காவற்துறைமை அதிபர் வலியுறுத்தினார்.

சாரதிகள் அனைவரும் பொறுப்பற்று வாகனம் செலுத்துவதால் ஏற்படும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஒரு குறைபாடுள்ள புள்ளி முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more