T24 Tamil Media
இலங்கை

வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை கோவில்களில் ஒப்படைக்க அனுமதி!

விநாயகர் சதுர்த்தியான இன்றைய தினம் வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை கோவில்களில் ஒப்படைக்கலாம் என இந்த சமைய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரர் அறிவித்துள்ளார்

இதற்மைய குறித்த விடயம் தொடர்பில் அவர் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்,

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற்கொண்டு சமய விழாக்கள், மதம் சார்ந்த ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களில் வைத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கோவில்களில் பெறப்படும் சிலைகளை நிலையான வழிபாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலை பெற்று உரிய நடவடிக்கைகளை சாராய சார்நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more