T24 Tamil Media
இலங்கை

விவசாயிகளுக்கு கடன்.

இலங்கையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.


36 வகையான பயிர்களை உற்பத்தி செய்வதற்காக ரூபா 5 இலட்சம் வரையான கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4% வட்டியின் அடிப்படையில் இந்த கடன்திட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணி இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அரசாங்க வங்கிகள் மூலம் குறித்த கடன் வழங்கப்பட்வுள்ளதுடன், கடனை மீளச் செலுத்தும் காலம் ஒன்பது மாதங்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமிய விவசாய கடன் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டமொன்றை அமைப்பதற்கு ஆகக்கூடிய தொகையாக ரூபா 40 ஆயிரம் வரையான கடனுதவியை வழங்க மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more